சேவையே எங்கள் நோக்கம்

மக்களின் ஆத்ம உயர்வே

எங்கள் ஆனந்தம்!!!

மேலோட்டமான பக்தி உள்ளவர்களை,

ஆழமான பக்தி செலுத்த வைத்து

உயர்த்துவதே எங்கள் கொள்கை!!!

மந்திரம் கூறுவதின் மகத்தான சக்தியை

மக்களிடம் எடுத்துச் செல்வதே

எங்கள் லட்சியம்!!!